TamilsGuide

மாடர்ன் உடையில் ஸ்ரீலீலாவின் ட்ரெண்டி போட்டோஷூட்

இளசுகளை கவர்ந்த நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா ட்ரெண்டி உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் அவர் பிஸியாக படங்கள் தற்போது நடித்து வருகிறார்.

பிரபல பிராண்ட் உடையில், கிளாமராக அவர் அதில் இருக்கிறார். மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த ஸ்டில்கள் இதோ பாருங்க.

Leave a comment

Comment