TamilsGuide

சர்தார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி 

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி 2021-ஆம் ஆண்டு வெளிவந்து ஹிட்டான திரைப்படம் சர்தார். இப்படத்தில் தந்தை - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். குறிப்பாக தந்தை கதாபாத்திரத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

சர்தார் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. அதன்படி, சர்தார் 2 அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.
 

Leave a comment

Comment