TamilsGuide

நடிகை சம்யுக்தா விஸ்வநாதனின் அழகிய போட்டோஷூட்

பாடல்கள், படங்கள் என இளசுகளை கவர்ந்த் நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா விஸ்வநாதன். சாய் அபயங்கார் உடன் அவர் கட்சி சேரா பாடலில் டான்ஸ் ஆடி பெரிய அளவில் வைரல் ஆனவர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை சம்யுக்தா விஸ்வநாதனின் அழகிய உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். 

Leave a comment

Comment