TamilsGuide

திராட்சை பழத்தை வைத்து விதவிதமான போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே...

கன்னக்குழி அழகி என ரசிகர்களால் முதலில் லைலா கொண்டாடப்பட்டார்.

அவருக்கு பிறகு கன்னக்குழி அழகால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. மேகா படத்தின் மூலம் அறிமுகமானவர், டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய ஸ்ருஷ்டி ரசிகர்களுக்காகவே விதவிதமான போட்டோ ஷுட்கள் நடத்தி வெளியிடுகிறார்.

லேட்டஸ்ட்டாக திராட்சை பழத்தை கையில் வைத்துக்கொண்டு விதவிதமான போட்டோ ஷுட் நடத்திய நடிகையின் போட்டோஸ் இதோ,

Leave a comment

Comment