TamilsGuide

சீரியல் நடிகை பவித்ரா ஜனனி கிளாமர் உடையில் ஹாட் போட்டோஷூட்v

சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் நடிகை சியாமந்தா கிரண் திருமணத்தில் அவர் கலந்துகொண்டிருந்தார்.

அதில் மேடையில் பவித்ரா நடனம் ஆடியோ வீடியோவும் வைரல் ஆனது.

தற்போது பவித்ரா ஜனனி ட்ரெண்டி உடையில் அழகாக எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். 

Leave a comment

Comment