TamilsGuide

சேலையில் நடிகை ஸ்ரீலீலா அசத்தலான லுக்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

இளம் நடிகை ஸ்ரீலீலா ட்ரெண்டி சேலையில் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ. கிளாமர் மட்டுமின்றி அவர் ஹோம்லி உடைகளில் இருக்கும் போட்டோக்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன.

அழகிய லுக்கில் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் அவர் தற்போது சேலையில் போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ பாருங்க.

Leave a comment

Comment