TamilsGuide

சேலையில் மிருனாள் தாகூர் செம அழகான போட்டோஷூட்

நடிகை மிருனாள் தாகூர் தற்போது ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமர் லுக்கிலும் அவர் அதிகம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதற்காகவே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

மிருனாள் தற்போது சேலையில் அழகிய லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.  
 

Leave a comment

Comment