TamilsGuide

சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அஞ்சலி..

நடிகை அஞ்சலி மிகவும் எளிமையாக அவரது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவர் தற்போது 40 வயதை தொட்டிருக்கிறார்.

பிறந்தநாளை மிகவும் எளிமையாக அவர் கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் கருப்பு நிற ட்ரெண்டி உடையில் அவர் இருக்கும் மேலும் சில புகைப்படங்களையும் பாருங்க.
 

Leave a comment

Comment