TamilsGuide

க்ரித்தி சனொன் கிளாமர் போட்டோஷூட்

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் க்ரித்தி சனொன். தாராள கிளாமர் ஆக அவர் படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் Cocktail 2 படத்தில் அவர் பிகினியில் தோன்றிய காட்சிகளும் சமீபத்தில் ரசிகர்களை கவர்ந்தது.

அந்த படத்தின் கிளாமர் ஸ்டில்கள் தற்போது அவரே வெளியிட்டு இருக்கிறார். 

Leave a comment

Comment