TamilsGuide

எப்போதும் சிரித்தபடியே இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

தமிழ் சினிமாவில் இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சிம்ரன். அவருக்கு பிறகு எத்தனையோ நடிகைகள் வந்தாலும் அவர் அளவிற்கு ஒன்றும் ரீச் ஆகவில்லை.

ஆனால் அவ்வப்போது தனது படங்களில் கிளாமராக உடை அணிந்து நடனம் ஆட இடுப்பழகி என ரசிகர்களால் கொஞ்சம் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.

எப்போது பார்த்தாலும் அழகாக சிரித்தபடியே எல்லோரையும் அணுகுவார். அவர் அண்மையில் கொஞ்சம் கிளாமராக உடை அணிந்து எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment