பாலிவுட் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். தமிழ் பக்கம் வந்தவர் விஜய்யின் குஷி படத்தில் மேக்கோ ரீனா மேக்கோ ரீனா என்ற பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர்.
அதன்பின் அவ்வளவாக தமிழ் பக்கம் ஷில்பா ஷெட்டி வரவில்லை, ஆனால் ஹிந்தியில் ஏகப்பட்ட ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.
51 வயதிலும் வயதே ஆகாதவர் போல் இளமையாக காணப்படுகிறார். சமீபத்தில் அவர் பிங்க் நிற உடையில் எடுத்த ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் இதோ,


