TamilsGuide

பூஜா ஹெக்டே வேற லெவல் ஹாட் போட்டோஷூட்

பூஜா ஹெக்டே தொடர்ந்து முன்னணி ஹீரோயினாக தென்னிந்திய சினிமா மற்றும் ஹிந்தியில் வலம் வருகிறார். வெற்றி தோல்வியை எல்லாம் தாண்டி அவருக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் அவர் நடித்து இருக்கிறார்.

ஹிந்தியில் சமீபத்தில் ரிலீஸ் ஆன Hai Jawani Toh Ishq Hona Hai படத்திலும் அவர் ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். அந்த படம் பார்க்க ஹாட் உடையில் பூஜா சென்ற ஸ்டில்களை பாருங்க.
 

Leave a comment

Comment