• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனிருத்தின் அடுத்த சம்பவம் - ஆல்பம் டீசர் வெளியீடு

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போதைய ட்ரண்டில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வருபவர் அனிருத்.

இவர் தமிழை தாண்டி பிற இந்திய மொழிகளிலும் இசையமைத்து வருகிறார்.

15 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் அனிருத் உடைய ஹிட் பாடல்கள் லிஸ்ட் சொல்லி மாளாது.

அனிருத் அவ்வப்போது நேரலை இசை நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறார். தற்போது ரஜினியின் 173வது படம் உட்பட பல படங்களை கையில் வைத்துள்ளார்.

அரவிந்த்

இந்நிலையில் அனிருத், 'அரவிந்த்' என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

இதன் டீசரை நேற்று மாலை வெளியிட்ட அவர் இன்று (ஜூன் 14) மாலை அரவிந்த்தைச் சந்திக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. 

Leave a Reply