சூர்யாவின் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் திஷா பாட்னி. ஹிந்தி நடிகையான அவர் தொடர்ந்து கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவர் தற்போது விருது விழா ஒன்றுக்கு மிக மிக கவர்ச்சியான உடையில் வந்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.


