TamilsGuide

கராத்தே பாபு முதல் பாடல் வெளியானது

'டாடா' திரைப்படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கத்தில், ரவிமோகன் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் கராத்தே பாபு. இப்படத்தில் நாசர், கே.எஸ். ரவிகுமார், மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ராசாத்தி ராசா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

பாடலை பார்க்கும் இணையவாசிகள் பலரும் இது ரவிமோகனுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

Leave a comment

Comment