TamilsGuide

விஷாலின் மகுடம் டீசர் வெளியானது

விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.

இப்படத்தில் விஷாலுடன் இணைந்து துஷாரா விஜயன், அஞ்சலி, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது. படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 
 

Leave a comment

Comment