TamilsGuide

தாவணியில் கியூட் போஸ் கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுக்கும் என நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.

ஹோம்லி மட்டுமின்றி கவர்ச்சியிலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் பாக்யஸ்ரீ.

அவர் தற்போது தாவணியில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார். கியூட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
 

Leave a comment

Comment