TamilsGuide

கடற்கரையில் ஹாட் உடையில் யாஷிகா எடுத்த போட்டோஷூட்

நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அவர் ஹீரோயினாக அறிமுகம் ஆனதே இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படம் தான். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பாப்புலர் ஆனார் அவர்.

யாஷிகா ஐந்து வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி, பல மாதங்களாக படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார். அந்த விபத்தில் அவரது தொழில் மரணம் அடைந்த நிலையில், யாஷிகா நீண்ட சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். யாஷிகா தற்போது படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா தற்போது கடற்கரையில் போட்டோஷூட் எடுக்க தனது டீம் உடன் சென்று இருக்கிறார். அவர் கவர்ச்சியாக போஸ் கொடுப்பதை பார்த்து அங்கு இருந்த மக்கள் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க. 
 

Leave a comment

Comment