தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்கள் நடித்தவர் நடிகை ரவீனா தாஹா.
முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த ரவீனா அப்படியே சின்னத்திரை பக்கம் வந்து சீரியல்கள், நடன நிகழ்ச்சிகள் என கவனம் பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியலில் முக்கிய நாயகியாக நடித்து மக்களின் பாராட்டுக்களை பெற்றார்.
அதன்பின் சிந்து பைரவி சீரியலில் நடிக்க கமிட்டானார், ஆனால் சில பிரச்சனையால் விலகினார். சீரியல்கள் பக்கம் வரவில்லை என்றாலும் போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் அவர் புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்..


