சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து இன்று தமிழகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார் நடிகை மனீஷா. இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெரும். அந்த வகையில் இளம் நடிகை மனீஷா சிவப்பு நிற புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் தற்போது வெளியாகியுள்ளது. புடவையில் எவ்வளவு அழகா இருக்காங்கனு பாருங்க நீங்களே பாருங்க:


TamilsGuide
சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனீஷாவா!! புடவையில் அழகிய போட்டோஷூட்
