நடிகை ஆஷ்னா சவேரி ஹாட் போட்டோஷூட்
சினிமா
சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் நடித்தவர் ஆஷ்னா சவேரி.
சமீப காலமாக அவர் அதிகம் கிளாமராக புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார். தற்போது சின்ன படங்கள், வெப் சீரிஸ் என நடித்து வருகிறார் அவர்.
தற்போது ஜொலிக்கும் ஹாட் உடையில் ஆஷ்னா சவேரி ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.






















