பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்..
சினிமா
தெலுங்கு சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரக்யா ஜெய்ஸ்வால். அவர் தாராள கிளாமராக நடித்து ராசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மேலும் அவர் நிகழ்ச்சிகளுக்கு வெளியில் வரும்போது தாராள கிளாமர் ஆன உடையில் வரும் போட்டோக்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன.
தற்போது கருப்பு நிற உடையில் அவர் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.























