TamilsGuide

கண்ணாடி முன் கியூட் செல்பி எடுத்து நடிகை அனுபமா வெளியிட்ட அழகிய போட்டோஸ்

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இளம் நாயகி தான் அனுபமா பரமேஸ்வரன்.

மேக்கப் போட்டு காதல் படங்கள் நடித்து வெற்றிக் காணும் நடிகையாக இல்லாமல் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் வகையில் படங்கள் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் காளமாடன் படத்தில் நடித்திருந்தார்.

இவரும் எல்லா நடிகைகளை போல அதிக போட்டோ ஷுட் படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் சமீபத்தில் கியூட் செல்பி எடுத்த புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
 

Leave a comment

Comment