TamilsGuide

கருப்பு இமாலய சாதனை.. சூர்யா கெரியரில் புது உச்சம்! மொத்த வசூல் இதோ 

சூர்யாவின் கருப்பு படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது. சூர்யா கெரியரில் புது உச்சத்தை தொட்டு இருக்கிறது கருப்பு.

RJ பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம் இரண்டாவது வாரத்தை தாண்டி இருந்தாலும் தொடர்ந்து அதிகம் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது.

உலக அளவில் 300 கோடி வசூல் என்ற இமாலய சாதனையை கருப்பு படம் செய்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. சூர்யா கெரியரில் இது தான் முதல் 300 கோடி படம்.

படம் மெகா பிளாக்பஸ்டர் என படத்தின் ரிசல்டையும் அறிவித்துள்ளனர். சூர்யா ரசிகர்கள் இதனால் கொண்டாட்டத்தில் உள்ளனர். 
 

Leave a comment

Comment