TamilsGuide

படு கிளாமரான உடையில் நடிகை சான்யா மல்ஹோத்ரா எடுத்த போட்டோ ஷுட்

பாலிவுட் சினிமாவில் வலம்வரும் முன்னணி இளம் நாயகிகளில் ஒருவர் தான் சான்யா.

சிறந்த மட்டுமில்லாது பரதநாட்டியம், பாலே நடனம் என நடனக் கலையில் சிறந்து விளங்குபவர். சினிமாவை தாண்டி இவர் இன்ஸ்டாவில் நிறைய கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். 

தற்போது அவர் படு கிளாமரான நீச்சல் உடையை கொஞ்சம் மாடனாக அணிந்து போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். 

Leave a comment

Comment