TamilsGuide

கருப்பு படம் பார்த்ததும் ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்கநர் ஆர்.ஜே. பாலாஜ கூட்டணியி் உருவாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்பம் கருப்பு. இந்தப் படத்தை பார்த்த நடகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கருப்பு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது. மேலும், வசூலிலும் இந்தப் படம் பெரும் தொகையை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனியார் நிறுவத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கருப்பு பட வெற்றிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.

இதுகுறித்து பேசும்போது, "பாலாஜி சூப்பர் சூப்பர் சூப்பர், சாதிச்சிட்டீங்க சாதிச்சிட்டீங்க சாதிச்சிட்டீங்க, எவ்வளவு பெரிய ஹிட்டு, சீக்கிரம் சந்திப்போம்," என்று ரஜினிகாந்த் கூறியதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார்.
 

Leave a comment

Comment