TamilsGuide

எபோலா வைரஸ் திரிபுக்கு தடுப்பூசி - ரஷ்ய விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு

எபோலா வைரஸின் புதிய திரிபுக்கு (strain) எதிரான தடுப்பூசி ஒன்றை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிவரும் புந்திபுக்யோ (Bundibugyo) வகை எபோலா வைரஸுக்கு எதிராகவும் இந்தத் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கக்கூடும் என ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.

அதேவெளை எபோலா வைரஸிற்கு மருத்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு உலகிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 

Leave a comment

Comment