ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர். அவரது நடிப்பு திறமைக்காகவே அதிகம் ரசிகர்களும் அவருக்கு இருக்கிறார்கள்.
பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைக்ளாக தேர்வு செய்து அவர் நடித்து வந்தார். ஆனால் அதில் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் போனது. அதனால் அவர் அப்படி நடிக்கும் படங்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ.


