TamilsGuide

கிளாமர் லுக்கில் நடிகை ஸ்ரீலிலா அழகிய போட்டோஷூட்

நடிகை ஸ்ரீலீலா தான் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார். மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் மட்டும் 16.6 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளை குவிகிறது.

தற்போது ஸ்ரீலீலா கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ பாருங்க. இது ரசிகர்களை தற்போது கவர்ந்து வருகிறது.
 

Leave a comment

Comment