TamilsGuide

கருப்பு நிற கிளாமரான குட்டை உடையில் அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா போட்டோஷூட்

விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை சீரியல் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கதையில் நிலாவின் அம்மா-அப்பா விவாகரத்து பெற்றும் நீ ஏன் இங்கே இருக்க வேண்டும் வா எங்களுடன் திருவண்ணாமலை செல்லலாம் என்கின்றனர். ஆனால் நிலா எனக்கு இங்கே தான் வேலை என கூற அவர்கள் சரி நாங்களும் சென்னையிலேயே இருக்கிறோம் வேறு வீடு செல்லலாம் என்கின்றனர்.

இதனால் வேறு வழி இல்லாமல் நிலா அவர்களுடன் வேறு வீட்டிற்கு செல்கிறார்.

கதை இப்படி பரபரப்பாக செல்ல நிலா கதாபாத்திரத்தில் நடிக்கும் சீரியல் நடிகை மதுமிதா கருப்பு நிறத்தில் கிளாமரான குட்டை உடை அணிந்து அவர் வெளியிட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,

Leave a comment

Comment