TamilsGuide

கௌரி கிஷன் கிளாமர் போட்டோஷூட்

நடிகை கௌரி கிஷன் 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து பிரபலம் ஆனவர். அவருக்கு அந்த படம் நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.

படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த அவர் LIK படத்திற்கு பிறகு அதிகம் கிளாமராக இன்ஸ்டாவிலும் பதிவிட தொடங்கிவிட்டார்.

தாராள கவர்ச்சியாக அவர் வெளியிடும் போட்டோக்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின்றன. அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a comment

Comment