TamilsGuide

பிக் பாஸ் ஷெரின் கடற்கரையில் வேற லெவல் கவர்ச்சி போஸ்

துள்ளுவதோ இளமை, ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில் போன்ற பல படங்களில் நடித்தவர் ஷெரின். அவர் நீண்ட காலத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்து இருந்தார்.

அந்த ஷோ தொடங்கியபோது அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாக இருந்ததை பார்த்து எல்லோரும் ஷாக் ஆனார்கள். ஆனால் அந்த ஷோ முடிந்து வெளியில் வரும்போது அவர் ஸ்லிம் ஆக மாறி எல்லோருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார்.

தற்போது ஷெரின் இஸ்ட்டாவில் கிளாமராக சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். கடற்கரையில் அவர் கொடுத்த தாராள கவர்ச்சி போஸ் பாருங்க. 
 

Leave a comment

Comment