• Welcome to TamilsGuide
செய்திகள் 1

QR குறியீடு முறை தொடர்ந்தும் அமுல்

இலங்கை

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய 19) நாடாளுமன்ற அமர்வில் இது குறித்து கருத்துத் தெரிவிகும்போதே அவர் இதனை தெரிவித்தார் .

இதன்போது, எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply