TamilsGuide

CM விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கொடுத்த கிப்ட்.. GOAT படத்தில் வந்த விஷயம் தான் 

நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே ஜெயித்து முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார். அவரை சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதோடு பல கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

கார் நம்பர்

GOAT படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பரில் CM 2026 என குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை தற்போது கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார் வெங்கட் பிரபு.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 
 

Leave a comment

Comment