விவாகரத்தை அறிவித்த பின் கேன்ஸ் விழாவுக்கு ஹாட் ஆக வந்த மௌனி ராய்
சினிமா
நடிகை மௌனி ராய் நாகினி சீரியல் மூலமாகப் பிரபலம் ஆனவர். தற்போது ஹிந்தி படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
மௌனி ராய் அவரது கணவர் சுராஜ் நம்பியாரை பிரிந்துவிட்டதாக சமீபத்தில் பரபரப்பாக செய்தி பரவியது. ஆமாம் அது உண்மை தான், நாங்கள் பிரிந்துவிட்டோம் என மௌனி ராய் அறிவித்துவிட்டார். ஆனால் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை.
இந்நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஹாட் உடையில் மௌனி ராய் சென்றுள்ளார்.






















