• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகை சுஜிதாவின் சமீபத்திய போட்டோஷூட் 

சினிமா

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் சுஜிதா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதை நாம் அறிவோம். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை சுஜிதா தற்போது புடவையில் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Leave a Reply