TamilsGuide

நடிகை மீனாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோ ஷுட்

சிறு வயதில் நடிக்க தொடங்கி இன்று வரை சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் மீனா. இவர் நடிப்பில் அடுத்ததாக த்ரிஷ்யம் 3 திரைப்படம் வருகிற 21ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகை மீனா த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் ப்ரோமோஷனின்போது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Leave a comment

Comment