TamilsGuide

Ek Din பட நினைவுகளை பகிர்ந்த சாய் பல்லவி.. அழகிய போட்டோஷூட் 

நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அமீர் கான் மகன் ஜுனைத் கானுடன் இணைந்து Ek Din என்கிற காதல் கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 

Leave a comment

Comment