தமிழில் நடித்தது குறைந்த அளவிலான படங்கள் தான் என்றாலும் ராகுல் ப்ரீத் அவரது கவர்ச்சியால் அதிகம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
அவர் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது தாராள கிளாமர் ஆக வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வைரல் ஆகின்றன. திருமணம் ஆகி செட்டில் ஆன பிறகும் அவர் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது செம ஹாட் உடையில் அவர் போஸ் கொடுத்து உள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.


