TamilsGuide

ட்ரெண்டி உடையில் ஸ்ரீலீலா.. அசத்தலான போட்டோஷூட்

இப்போது இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயினாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் சமீப காலமாக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் அவர். தற்போது ட்ரெண்டி உடையில் ஸ்ரீலீலா போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

சில மணி நேரத்திலேயே 2.63 லட்சம் லைக்குகள் இந்த போட்டோக்களுக்கு குவிந்து இருக்கிறது.
 

Leave a comment

Comment