TamilsGuide

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

நடிகை நஸ்ரியா சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது 31 வயதாகும் நஸ்ரியா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது இன்ஸ்டாக்ராமில் அவருக்கு 8.3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. இன்ஸ்டாவில் இந்த போட்டோக்களுக்கு கிட்டத்தட்ட 8 லட்சம் லைக்குகள் குவிந்து இருக்கிறது.
 

Leave a comment

Comment