TamilsGuide

சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ப்ரீத்தாவின் போட்டோஷூட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் உலகளவில் ரசிகர்களை கொண்ட தொடராகும். இந்த சீரியலில் ஸ்ருதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை ப்ரீத்தா.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார். அப்படி நடிகை ப்ரீத்தா வெளியிட்டுள்ள அவருடைய சமீபத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ பாருங்க..  
 

Leave a comment

Comment