TamilsGuide

ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார்.

தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 
 

Leave a comment

Comment