• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது

இலங்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நுழைவாயில் வளைவானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிலையில் அதில் எழுதப்பட்ட சொல்லில் எழுத்துப் பிழை காணப்பட்டது.

குறித்த விடயமானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.

அதனைத் தொடர்ந்து அந்த எழுத்துப் பிழையானது திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply