• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ஸ்ருத்திகா ஸ்டன்னிங் கிளாமர் போட்டோஷூட்.. 

சினிமா

ஸ்ரீ, தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருத்திகா. இதன்பின் சினிமாவிலிருந்து விலகிய இவர் பல ஆண்டுகளுக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இதில் டைட்டில் வென்று மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது Youtube மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது ஸ்டன்னிங் லுக்கில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ருத்திகா. அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 
 

Leave a Reply