TamilsGuide

தவெக வெற்றிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி - விஜய்

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தவெக வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது:

தவெக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி.

மக்களின் நலனே தவெகவின் ஒரே குறிக்கோள்.

தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புகிறோம்.

மாநில முன்னேற்றம், தமிழ்நாட்டு மக்கள் நலனில் முழு கவனமும் செலுத்துவோம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார்.


 

Leave a comment

Comment