TamilsGuide

பாலிவுட் நடிகை சாரா அலிகானின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்...

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் சாரா அலிகான். இவர் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகள் ஆவார். இவர் நடிப்பில் இதுவரை Zara Hatke Zara Bachke, அட்ராங்கி ரே, Metro In Dino ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக இவர் நடிப்பில் Pati Patni Aur Woh Do பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரவுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை சாரா அலிகான் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது அசத்தலான லுக்கில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment