TamilsGuide

நடிகை ப்ரீத்தி அஸ்ரானியின் லேட்டஸ்ட் அழகிய கியூட் போட்டோஷூட்... 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது சென்சேஷனல் கதாநாயகியாக வலம் வருகிறார் ப்ரீத்தி அஸ்ரானி. அயோத்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

இதை தொடர்ந்து எலெக்ஷன், கிஸ், பல்டி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், எதுவும் பெரிதளவில் வரவேற்பை தரவில்லை. அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 29. இப்படம் வருகிற மே 8ஆம் தேதி வெளிவரவுள்ளது. இது மட்டுமின்றி அடுத்ததாக எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து கில்லர் எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை ப்ரீத்தி அஸ்ரானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Leave a comment

Comment