TamilsGuide

நான் விஜய் வெறியன் -இசை அமைப்பாளர் சாய் அபயங்கர்

தமிழ் திரை உலகில் பிரபல இசை அமைப்பாளரான சாய் அபயங்கர் அளித்து உள்ள பேட்டியில், நான் விஜய்யின் ரசிகன் என்பதை விட அவரது வெறியன்.

விஜய்யின் சச்சின் போன்ற காதல் படங்களுக்கு இசை அமைக்க வேண்டும், அவருக்காக ஹிட் பாடல்களை கொடுக்க வேண்டும் என்பது என் மிகப்பெரிய ஆசை. ஆனால் விஜய் அரசியலில் ஈடுபட்டு சினிமாவில் இருந்து விலகியது எனக்கு மிகுந்த மன வருத்தம்.
 

Leave a comment

Comment