நடிகை சாக்ஷி அகர்வால் சில படங்களில் நடித்து இருந்தாலும், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டபோது தான் பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
அதன் பிறகு பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் சாக்ஷி அகர்வால் நடித்து வருகிறார்.
தற்போது சாக்ஷி அகர்வால் தாய்லாந்து ட்ரிப்பில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த எல்லைமீறிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


